Categories
உலக செய்திகள்

உடல்நலம் சரியில்லாத மகனை கொன்ற இரக்கமற்ற தாய்.. ஏமாற்றமடைந்த தந்தை கதறல்..!!

ஸ்காட்லாந்தில் பெற்ற தாயே தன் மகனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஸ்காட்லாந்தில் உள்ள Fife என்ற பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன் Mikaeel Kular திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கானோர் மற்றும் காவல்துறையினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு kirkcaldy என்ற இடத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பின் பின்புறம் சூட்கேஸ் ஒன்றில் சிறுவனின் உடல் தான் மீட்கப்பட்டுள்ளது. அதாவது சிறுவனின் தாயான […]

Categories
உலக செய்திகள்

“என் மகனை காணோம் பதறிய தாய்”… காதலருடன் சேர்ந்து செய்த செயல் .. வீடியோ காட்சியில் வெளிவந்த உண்மை..!!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகனை தானே கொன்றுவிட்டு காணவில்லை என்று தன் காதலருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இங்கிலாந்தில் உள்ள மிடில்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் கோஸ்னே(29) மற்றும் அவரின் காதலர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் 6 வயது மகனை சனிக்கிழமையில் இருந்து காணவில்லை என்று பதறியவாறு பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறுவனின் தாய் கோஸ்னே மற்றும் அவரின் காதலர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories

Tech |