Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாதாரண குடும்ப சண்டைக்காக…. மகனின் உயிரை…. துப்பாக்கி முனையால் எடுத்த தந்தை – வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியன்(55). இவர் தற்போது இரவுநேர காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்து தன்னுடைய மகளை திட்டியுள்ளார். எனவே இளைய மகன் வினோத் தங்கையை திட்டக்கூடாது என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த இரட்டை குழல் துப்பாக்கி எடுத்து தன்னுடைய மகனை சுட்டுள்ளார். இதனால் வினோத் சம்பவ […]

Categories

Tech |