Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட மகன் யூரின் போயிட்டான்” மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி ஆக பதிவிட்டதிலிருந்து பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அதாவது வாடகைத்தாய் சட்டத்தை மீறி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேரன்கள், மகன்களுடன் நடிகர் பாண்டியராஜன்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!

பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெத்தியடி, கபடி கபடி, ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல்வேறு கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியராஜனின் மகன்களா இது…..? இணையத்தில் செம வைரல்….. நீங்களும் பாருங்க….!!!

பாண்டியராஜன் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும்,  இயக்குனராகவும் வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் ‘கன்னிராசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இரு மகன்களுடன் மட்டும் […]

Categories
சினிமா

திரையுலகில் நீடிக்காத வாரிசு நடிகர்கள்…. முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களின் மகன்களாக இருந்தும், திரையுலகில் நீடிக்காத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களாக களமிறங்கிய பலரும் வெற்றி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனினும், அவ்வாறு திரையுலகில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் அனைவரும் ஜொலிப்பதில்லை. அந்த வகையில், வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தமிழ்  சினிமாவில் நிலைக்க முடியாத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில், சந்திரமுகி உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெனிலியா மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படம்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

ஜெனிலியா தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ”பாய்ஸ்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கரடி.. பீதியில் உறைந்துபோன அப்பா, மகன்கள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு குடியிருப்புக்குள் கரடி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கரடிகள் காணப்படும். எனினும் குடியிருப்புக்குள் அவை நுழைந்ததில்லை. இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்புகளுக்கு கரடி நுழைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் Sean Reddy என்ற நபர், தன் மகன்கள் 4 பேருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் மகன்கள் இருவருடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். தங்கள் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்தை பிடுங்கி விட்டு… “பெற்றோரை அடித்து விரட்டிய மகன்கள்”… தெருத் தெருவாக அலையும் அவலம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை. சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்களுக்கும் கொரோனா…. பாசத்தால் துடித்த தந்தை… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

தனது மகன்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர். இவரது இரண்டு மகன்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா  தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிருந்தாவனம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தான் இருக்கும்  பகுதி தடை செய்யப்பட்டதாலும் தனது இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் […]

Categories

Tech |