Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம் தாங்காமல்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த மாரியம்மாள் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாரியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு […]

Categories

Tech |