Categories
தேசிய செய்திகள்

மகனைக் கொன்று சாக்கு மூட்டைக்குள் மறைத்து வைத்த தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கொன்று உடலை சாக்கு பையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த 24வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தந்தை ஜெயப்பிரகாசுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போனதால் தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்த போது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வெளி உலகில் மகன் எனக்கூறி ரகசிய உறவு…. திடீர் விரிசலால் உண்மையான மகனை கொன்ற காதலன்…. பரபரப்பு….!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

6 லட்சம் செலவு செய்து…. மகனை பெற்றோரே கொலை செய்த கொடூரம்…. என்ன காரணம் தெரியுமா….???

தெலுங்கானா மாநிலத்தில் பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராம் சிங் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்கு 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாகி பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதனால் பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் பயனளிக்கவில்லை.இதனால் மகனின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை….. தாய் என்றும் பாராமல் அடித்து கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர […]

Categories
தேசிய செய்திகள்

தாயை கிண்டல் செய்த நபர்…. ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்து…. தாயின் காலடியில் போட்ட பாச மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருப்பதியில் தனது தாயை கிண்டல் செய்த நபரை மகன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியில் அலிப்புறம் என்ற பகுதியைச் சேர்ந்த சீனு என்பவர் நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது மகனிடம் கூறியதை தொடர்ந்து தாயுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர்,சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதி கொலை […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. பெத்த மகனை கழுத்தை அறுத்து…. அலமாரியில் மறைத்து வைத்த ‘கொடூர தந்தை’…. இத்தாலியை உலுக்கிய சம்பவம்….!!!!

இத்தாலியில் பெற்ற மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள மொராசோனின் கம்யூன் என்ற பகுதியில் வசித்து வரும் டேவிட் பைடோனி ( வயது 40 ) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் ( வயது 7 ) இருந்தார். இந்த நிலையில் டேவிட் பைடோனிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து டேவிட் பைடோனியின் மனைவி ஒரு கட்டத்தில் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் […]

Categories
உலக செய்திகள்

“கணவரை நம்பி குழந்தையை அனுப்பிய பெண்!”.. எரிந்த வாகனத்திற்குள் சடலமாக கிடந்த குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!!

போர்ச்சுக்கலில் மனைவியை பிரிந்த நபர், மகனை கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் ஃபேஷன் உலகில் பிரபலமடைந்தவர். இவரின் கணவர் பிரபல டிசைனரான Clemens Weisshaar, ஜெர்மனை சேர்ந்தவர். இத்தம்பதி, கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு, Tasso என்ற 3 வயது மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் போர்ச்சுகல் நாட்டில் வெவ்வேறான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இதனால், Clemens தன் மகனை அதிக நாட்களாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயயோ! விடிஞ்சா கல்யாணம்…. கோடரியால் வெட்டி சாய்த்த தந்தை…. பகீர் சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பக்கத்தில் உள்ள அய்யனார் கவுண்டன்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருடைய மகன் பிரதீப் கூலி வேலை செய்து வருகிறார். பிரதீப்புக்கும், அவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரதீப்புக்கு நேற்று திருமணம் நடக்க இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை பிரதீப் குடிபோதையில் மீண்டும் தன்னுடைய தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இளங்கோவன் தன்னுடைய மகன் என்றும் பாராமல் கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஜோதிடத்தை நம்பி மகனை எரித்து கொன்ற கொடூர தந்தை… ஜோதிடத்தால் நேர்ந்த கொடூரம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற பிள்ளையை கத்தியால்…. கழுத்தை அறுத்து கொன்ற…. கர்ப்பிணி தாயின் கொடூரச்செயல்…!!

கர்ப்பிணி தாய் தனது மகனை கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசிப்பவர் ஷாகிதா. மூன்று மாத கர்ப்பிணியான இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து ஷாகிதா தன்னுடைய குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து காவல்துறையினரின் அவசர அழைப்பு எண்ணை பெற்று காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு…. பெற்ற மகனை கொன்ற கொடூர தந்தை…. போலீஸ் விசாரணை …!!

திருப்பதியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வாழ்ந்து வருபவர் 72 வயதான போரிபதி வீரராஜு. இவர் கடற்படையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். அதன்பின் இவர் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ […]

Categories
தேசிய செய்திகள்

பாதி டம்ளர் பால்….. மீதி எங்கே….? ஆத்திரத்தில் மகனை கொன்ற தந்தை….!!

ஒரு டம்ளர் பாலிற்காக தந்தை மகனையும் சகோதரனையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் புரான்பூர் பகுதியில் சோஹன்னா கிராமத்தை சேர்ந்த குருமுக்  சிங்  இவர் மகன் மகள் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று மகள் மற்றும் மனைவி வெளியே சென்ற பொழுது வீட்டிலிருந்த மகன் ஜஸ்கரனிடம் பால் கொண்டுவர கேட்டுள்ளார். ஜஸ்கரன் பால் கொண்டு வந்து கொடுக்க டம்ளரில் பாதி அளவு பால் இருப்பதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories

Tech |