Categories
சினிமா தமிழ் சினிமா

லண்டனில் புதிய அலுவலகம் திறந்துள்ள மணிரத்தினம்-சுகாசினி தம்பதியின் மகனை பார்த்துள்ளீர்களா…..? அழகிய புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் மணிரத்தினம்- சுகாசினி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுகாசினி தன்னுடைய மகன்நந்தனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு தன்னுடைய மகன் நந்தன் லண்டனில் புதிதாக அலுவலகம் திறந்துள்ளதாகவும் நடிகை சுகாசினி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பாக்யலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா….? ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பிறகு சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா தன்னுடைய மகன் ராகுலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை காஜலின் “மகனை” பார்த்துள்ளீர்களா…. இதோ அந்த அழகிய புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை காஜல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன் முறையாக மகனின் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை….. இணையத்தில் செம வைரல்….!!!

கஸ்தூரி தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் சின்னவர், செந்தமிழ் பாட்டு, இந்தியன், தமிழ்படம், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் நடித்தார். https://www.instagram.com/p/CY60Zvxv7Rd/ இதனையடுத்து, சமூக வலைதளப்பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருவார். மேலும், இவருக்கு திருமணமாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் மகனா இது…….? நன்றாக வளர்ந்து விட்டாரே….. வைரலாகும் புகைப்படம்……!!!

சமுத்திரக்கனியின் மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ரைட்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும், இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா..? வெளியான புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் தீபக்கிற்கு, இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும், வலம் வரும் தீபக், தயாரிப்பாளராக உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம்  பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CSuLWELBpPZ/ அதன் பின்பு, 2 வது சீசனை தொகுத்து வழங்கினார். மேலும், “இவனுக்கு […]

Categories

Tech |