Categories
சினிமா

கேட்டானே ஒரு கேள்வி….! “தனுஷிடம் மகன் யாத்ரா கேட்ட கேள்வி”…. சொல்வது அறியாது திணறிய தனுஷ்….!!!

நடிகர் தனுஷிடம் மகன் யாத்ரா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக விளங்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளன. இந்நிலையில் இருவரும் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து விட்டு, சமீபத்தில் பிரிய போவதாக இணையதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாகவே கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியாகின. இவர்களது […]

Categories
சினிமா

“எப்பவும் இப்படி சிரிச்ச முகத்தோட இருங்க அண்ணே”….! நிம்மதியில் தனுஷ் ரசிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் தனுஷ் தற்போது தம் மகன் யாத்ராவுடன்  சேர்ந்து, சிரித்த முகத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடிகள் என திகழும் தனுஷ் ,ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்களாக திருமண வாழ்க்கையை நடத்தியுள்ள நிலையில், திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இந்த முடிவால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் இருவரின் பிரிவுக்கான காரணம் குறித்து கோலிவுட் […]

Categories

Tech |