Categories
அரசியல் மாநில செய்திகள்

40 வருஷமா…! குகைக்குல் இருந்தாலும் சிங்கம்(கேப்டன்) சிங்கம் தான்…. அவரின் வளர்ப்பு நாங்கள்….!!!!

குகையில் இருந்தாலும் சிங்கம், சிங்கம்தான் என தனது விஜயகாந்தைப் பற்றி அவரது மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.  தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், இன்று கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் இந்த கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்று […]

Categories

Tech |