Categories
மாநில செய்திகள்

ஆவினில் சத்துமாவு இல்லை…. அண்ணாமலை பகிரங்க குற்றஞ்சாட்டு…. மா.சு. கொடுத்த பதிலடி….!!!!

கர்ப்பணிபெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,மேலும்  இதன் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  பகிரங்கமாக குற்றம்சாட்டை எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில், ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, டாக்டர் முத்துலட்சுமி […]

Categories

Tech |