Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… கவனம் தேவை… உதவிகள் கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று வீண் வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால்  விரய செலவுகள் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்.  இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டுமே அதனால் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மனதிருப்தி உண்டாகும்…அன்பு கூடும்…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று சந்தோஷம் மிக்க நாளாக அமையும். பெண்கள் விருப்பப்படி அவர்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கலாம். கலைஞர்களுக்கு ஓரளவு வருமானம் வரக்கூடிய சூழல் அமைகிறது.  புதிய வாய்ப்புகள் தேடிவரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். தனவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழல் இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மோதல்கள் வரக்கூடும்…முன்னேற்றம் உண்டு…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் வந்து நீக்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் உருவாகும். வியாபாரத்தில் புதிய உதவிகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். இன்று எதிலும் கூடுதல் கவனம் வேண்டும். மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளித்துவிடுவீர்கள். கவலை மட்டும் அவ்வப்போது இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு …அன்பு கூடும் …!

மகர ராசி அன்பர்களே …!     அனைவரிடமும் அறிந்து செயல்படுவீ ர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகத்தில் செல்ல வேண்டும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். இருந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரகூடும். உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். இன்று கூடுமானவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். இறை வழிபாட்டுடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… செலவுகள் ஏற்படும் …அலட்சியம் வேண்டாம் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று அனுசரித்து செல்லும் நாளாக அமைகிறது. சொல்வதை முழுமையாக கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். யாரைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்திற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மகிழ்ச்சி அதிகரிக்கும்…பெருமை கூடும் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று நண்பர் மகிழ்ச்சிகரமான தகவலை கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பீடு மலரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். பெற்றோர் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் எதிர்பார்த்து சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மகர ராசிக்கு…அமைதி ஏற்படும்…லாபம் அதிகரிக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!     இன்று உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தி ஆகி லாபம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். அமைதியாக இருப்பதற்கு தியானம் மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்களும் வாங்கி கொடுப்பீர்கள். அவர்கள் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் இருக்கட்டும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…உழைப்பு அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

மகர ராசி அன்பர்களே …!    பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் கூட போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உங்களுடைய சுய சிந்தனை இன்று மேலோங்கும். காதலர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பாராட்டுக்கள் கிடைக்கும்…போட்டிகள் குறையும்…!

மகர ராசி அன்பர்களே …!   அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றமும் ஏற்படும். தொழில் சில போட்டிகள் குறையும் பழைய பாக்கிகளும் வசூலாகும். அடியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளரிடம் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து முடிப்பிர்கள். மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்,  மனமகிழ்ச்சி ஏற்படும்.காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும் சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நீங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…வெற்றி உண்டாகும் …!

மகர ராசி அன்பர்களே …!   அதிக உழைப்பின் காரணமாக இரவு தூக்கம் குறைவதால் உடல் நலம் கொஞ்சம் கெடலாம். அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது. எச்சரிக்கையுடன் எதிலும் செயல்படுங்கள், அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். தொடக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றி அடைவதுடன் பணவரவும் இருக்கும். உடல் சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் வெற்றி இருக்கும். எதிர்ப்புகள் அகலும் நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…சஞ்சலம் உண்டாகும்…தடைகள் நீங்கும்…!

  மகர ராசி அன்பர்களே …!   முயற்சிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை தயவுசெய்து இழக்காமல் இருங்கள். எப்போதுமே வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று கௌரவ பங்கம், அலைச்சல், உடல் உழைப்பு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பொறுமை தேவை …மங்களம் உண்டாகும்…!

  மகர ராசி அன்பர்களே …! இன்று சந்தோஷம் ஓரளவு கிடைக்கும். மங்கையராய் சில பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் ஓரளவு தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். தந்தை வழியில் தயவுசெய்து எந்தவித பிரச்சினையும் வேண்டாம். சில மாற்றங்கள் இருக்கும். இன்று குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்களும் வந்துசெல்லும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செயல்பட வேண்டும். இன்று யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். தீவிரமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…கோபம் அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

  மகர ராசி அன்பர்களே …!   இன்று தயவு செய்து நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை கூடும். பிரபலங்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். அரசு விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றலாம் என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழல் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும் நாளாகத்தான் இருக்கும். பிரச்சனைகள் சுமுகமான முடிவு ஏற்படும். தைரியம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…தன்னம்பிக்கை அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

  மகர ராசி அன்பர்களே …!   இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகளை பற்றிய சிந்தனை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். எப்பொழுதும் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து நீங்கள் அதற்காகவே கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கான காலம் நெருங்கி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மரியாதையை உயரும்…மகிழ்ச்சி அதிகரிக்கும்…!

  மகர ராசி அன்பர்களே …!    இஷ்ட தெய்வ அனுகிரகம் பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் இன்று அமையும். குழந்தைகள் மூலம் சிலருக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். தெய்வ வழிபாடு செய்யுங்கள் காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். மனதில் சந்தோஷம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…மதிப்பு உயரும்…!

  மகர ராசி அன்பர்களே …!   எதிர்பாராத பண வரவு உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளையும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவருடைய நலனுக்காக நீங்கள் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். இன்று ஆர்வம் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…உறவினர்கள் வருகை உண்டு…நட்பால் நன்மை…!

  மகர ராசி அன்பர்களே …!   கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கட்டளையிடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…நல்லபெயர் வாங்குவீர்கள்…தொலைதூர பயணம்செல்ல வாய்ப்புண்டு…!

        மகர ராசி அன்பர்களே …!!    உங்களின் இனிய அணுகுமுறை நல்ல பலனைக் கொடுக்கும். உறவினர்களுக்கு விரும்பி சொந்த பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். நிலுவை பணம் வசூலாகும்.விருத்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். சீரான பலனை இன்று காண்பீர்கள். இன்று உயர் அதிகாரியிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். விடாமுயற்சியுடன் உழைப்பீர்கள். அதிகமாக தூரம் செல்ல வேண்டியிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நல்ல பெயரை இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மனசங்கட்டம் ஏற்படும்…தேவையில்லாமல்  கவலை அடைவீர்கள்…!!

  மகர ராசி அன்பர்களே …!!   இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுங்கள்.கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உறவினர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படும். எல்லா வகையிலும் இன்று ஓரளவு தான் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதால் மனம் ஏமாற்றமடையும். உங்களுக்கு சரியான நேரத்தில் மற்றவர்கள் உதவி செய்யமாட்டார்கள், இதனால் மனசங்கட்டம் ஏற்படும்.தேவையில்லாத கவலையும்அடைவீர்கள்.பிள்ளைகள் நீங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…புதிய நட்பு கிடைக்கும்…செலவு அதிகரிக்கும்….

     மகர ராசி அன்பர்களே …!! இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் நீங்கள் சந்திக்க நேரலாம். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகமாக செலவாகும். போக்குவரத்தில்  ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் இன்று ஒரு முடிவை கொடுக்கும். புதிய நண்பர்கள் கிடைக்க கூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பணிச்சுமை அதிகரித்தாலும்,பாராட்டுகளை பெறுவீர்கள்….

  மகரம் ராசி அன்பர்களே… இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள்.வாழ்க்கை துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர் பார்த்தபடி சரக்குகளும் விற்பனையாகும்.போட்டி விற்பனையாளர்கள் விலகிச்செல்வார்கள். குழந்தைகளின் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ரசுப் பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.வேலைதேடும் இளைஞர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.உறவினர் வகையில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… பகை மாறும்..உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்..!!

மகரம்  ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். செயல்களில் திறமை நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டி உங்களை ஊக்கப்படுத்துவார்கள். வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மதிப்பும், மரியாதையும் உயரும்…உற்சாகம் பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவுமே இன்று நிறைவேறும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் அது நல்லபடியாக வந்து சேரும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி…. தொழில் வளர்ச்சி மேலோங்கும்…குடும்பத்தில் நிம்மதி குறையும்…

மகர ராசி அன்பர்களே… இன்று  செயல்கள் தன்னம்பிக்கையுடன் நடைபெறும் நாளாகவே இருக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள்.தொழில் வளர்ச்சி மேலோங்கும்.வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டி இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி குறையும்,சில நேரங்களில் தேவையில்லாத பிரச்சனைகளும் நடக்கும்.கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பேச்சிலும் செயலிலும் கவனமுடன் இருங்கள்.தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்,பழைய பாக்கிகளும் வசூலாகும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி… உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்… ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்…!

    மகர ராசி அன்பர்களே… இன்று குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப அக்கறை கொள்ள வேண்டும்.காரிய வெற்றி எட்டாக்கனியாக தான் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும்.காரியங்களில் பயணங்களிலும் கொஞ்சம் தடை இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் வேண்டும்.அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள் கூடுமானவரை பஞ்சாயத்துகள் ஏதும் நடந்து கொள்ளாதீர்கள்.தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி ஓரளவு சிறப்பை கொடுக்கும்.கூடுதல் லாபம் கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி… தாயின் உடல்நலனில் அக்கறை வேண்டும்….எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்…

மகர ராசி அன்பர்களே… இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் கவலை வேண்டாம்.நீர்நிலைகளில் கவனமுடன் இருங்கள்.நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு வந்து சேரும்,உறவினர்கள் மூலமும் உதவி கிடைக்கும்.அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நல்ல பெயரை பெறுவீர்கள்.திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். தேவை இல்லாத விசயத்திற்கு கவலைப்பட்டுக் கொண்டே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி …. எல்லற்ற  மகிழ்ச்சி உண்டாகும்…ஆரோக்கியத்தில் கவனம் தேவை ….!!!

மகரம் ராசி நேயர்களே…..  இன்று எல்லற்ற  மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் . அடுத்தவர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாய் இருங்கள். உங்களுடைய நல்ல வேலைகாண பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். பண கடனில்  ஒரு பகுதியை  செலுத்துவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள்.இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் ஆறுதலைக் கொடுக்கும்’ வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி…. பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நாள்….செலவை குறைப்பது நல்லது….!!!

மகர ராசி நண்பர்களே…..இன்று பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய நாள் ஆகியிருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் மதில்மேல் பூனையாக இருந்த நிலை இன்று  மாறும். புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிப்போடுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டாலும் வந்து சேரும். யாருக்கும் எந்தவித வாக்களிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் உயர்வு பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது வெற்றியை கொடுக்கும். செலவை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மனதில் குழப்பம் ஏற்படும்… குடும்பத்தில் ஒற்றுமை தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு தான் கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். குடும்ப ஒற்றுமை மிகவும் தேவையாகும். குடும்பத்தாரிடம் அன்பாக பேசுங்கள். இன்று வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து செல்லும். நல்ல செய்திகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நெடு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கூட்டு வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கான சித்திரை மாத பலன்…85% நன்மைகள் நடக்கும்.. பொறுமை மிக அவசியம்..!!

மகர ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..!  உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் மகர ராசி நேயர்களுக்கு நடக்கக்கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்களில் பற்றி பார்ப்பதற்கு முன் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுதும் காப்பாற்றக் கூடியவர்கள் சனிபகவான் அதிபதி அதனால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி… உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறும் நாள்….!

மகர ராசி அன்பர்களே….  இன்று அரசு உதவிகள் வி ஐ பி களின் சந்திப்பு ஆதரவு புதிய வேலைவாய்ப்பு கல்வியில் தேர்ச்சி என அனைத்துவிதமான பலன்களையும் நீங்கள் எதிர்பார்க்க கூடும். இன்று அனைத்து விஷயமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். வாழ்க்கையில நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் இன்று ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும் அதாவது உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும் எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதி உதவியும் இன்று கிடைக்கும்.பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் மேலதிகாரிகளின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் நிறைந்த நாள்…!

மகரம் ராசி நண்பர்களே…இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தாமதம் விலகிச் செல்லும் பாதையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உங்கள் பொருட்கள் கொஞ்சம் கவனமாக வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான மகிழ்ச்சியும் காத்திருக்கிறது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள்… குளறுபடிகளை சரி செய்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை சரிசெய்ய முயல்வார்கள். லாபம் சுமாராகவே இருக்கும். மற்றவர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை மட்டும் தயவுசெய்து ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய சிக்கலையும் வம்பு வழக்குகளையும் நீங்கள் சந்திக்கக்கூடும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக் கூடிய காலமாக இன்றைய நாள் இருக்கும். எதிலும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். யாருக்கும் எந்தவித […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…இனிய செய்திகள் வரும்..பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு உயரும். உத்தியோகத்தில் நல்ல முயற்சி கைகூடும். பயணங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாகவே மேற்கொள்ளுங்கள், பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்லபடுங்கள். கூடுமானவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்…சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று முதலீடுகளை செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் கொஞ்சம் புழங்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும். சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்கள் இடமும் குடும்பத்தாரிடமும் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக பணியாளர்களின் வேலைகளுக்கு  உங்கள் உதவி தேவைப்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.. விட்டு கொடுத்து செல்லுங்கள்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி பெறுவீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது கொஞ்சம் கோபம் அடைவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. தயவுசெய்து அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். உற்றார் உறவினர் வருகையால் கடந்த கால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை நிலைநாட்டும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். கூடுமானவரை இன்று பணப்பிரச்சனை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு.. சொந்த விஷியங்களை அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்…குடும்ப செலவு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் தயவுசெய்து சொந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்ப செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று  கூடுமானவரை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும்பொழுது இறைவழிபாட்டு உடனே செய்யுங்கள். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு.. நேர் வழிகளில் செலவு செய்யுங்கள்.. மனதில் நிம்மதி பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளால் பணம் கொடுப்பதை தவிர்க்க முடியாததாக இருக்கும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சிக்கனத்தை குறைத்தால் சிக்கல்கள் தீரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…நண்பர்களிடம் வாழ்த்துக்கள் பெறுவீர்கள்.. திட்டமிட்டு செயல்படுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் சில காரியங்களும் நடக்கும். நண்பர்கள் மூலம் முக்கியம் பணி உங்களுக்கு நிறைவேறும். திட்டமிட்டு செயலை எளிதாகவும் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு இருக்கும். தாராள பணவரவு இருக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று  குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை மறையும். நீங்கள் சோதனையான பலன்களை இன்று சந்திப்பீர்கள். உடல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.. உடல்நலம் சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன்  நடந்து கொள்வார்கள். எதிர்ப்பாக இருந்த தொழில் கூட்டாளிகளின் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள். உடல்நலம் சீராக இருக்கும்.இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை திட்டங்களை தீட்டி காரியங்களை செய்வது ரொம்ப நல்லது. புதிய முதலீடுகளை மட்டும் தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். வருமானம் போதிய அளவு வந்து சேரும். வேலையாட்கள் சரியான நேரத்திற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். அதேபோல குடும்பத்தினருடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… இனிய சம்பவங்கள் நடைபெறும்.. நிர்வாக திறமை பளிச்செடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும். உங்களுடைய நிர்வாகத் திறமை இன்று பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்துகொள்வார்கள். மாமன் மைத்துனர் வழியில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் விலகிச் செல்வார்கள். நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலை பளு அதிகரிப்பால் உடல்நிலை மட்டும் கொஞ்சம் சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடி கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு சோதனைகளும் நிறைந்த காலமாக தான் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… குடும்பத்தில் நிம்மதி குறையும்.. வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தொழில் முதலீடுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்துடன் கொஞ்சம் அதிகரிக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மகத்தான செய்தி இல்லம் தேடி வரும்.. கற்பனை திறன் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகத்தான செய்தி இல்லம் தேடி வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் உங்களிடம் வந்து சேரும். குடும்பத்தில் புதிய பொறுப்புகளையும் இயக்கக் கூடும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…மாற்றங்கள் நிகழும்.. மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மாற்றங்கள் நிகழும் நாளாகவே இருக்கும். இடையூறு செய்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். எடுத்த காரியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படலாம். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தயவுசெய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். உங்களுடைய நிதி மேலாண்மையை கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். பண விஷயத்தில் ரொம்ப நீங்கள் அக்கறை கொண்டு தான் செயல்பட வேண்டும். மற்றவர்களின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… எச்சரிக்கையுடன் செய்லபடுங்கள்.. நல்ல எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும். சக ஊழியர்களின், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். சரிங்க இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்…தொழில் வளம் பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். பெரியோரிடம் அன்பு மிகுந்து காணப்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு.. உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும். நீண்ட கால குறிக்கோள் ஒன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் கிடைக்கும். பெண்களால் சுப விரயங்கள் ஏற்படும் குடும்ப நிலையில் அதிக அக்கறை ஆகவும் இருப்பார்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சிகரமான சூழல் இன்று அமையும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.. தெய்வ தரிசனங்கள் மேற்கொள்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாங்கல்கள், ஒழுங்காகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். சுணங்கிய  காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.  பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பூர்வீக சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால், பொன், பொருள், ஆடை ஆபரணங்கள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை கொடுப்பதாகவே இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெயர் புகழ் அதிகரிக்க கூடிய காலம் என்றே இன்று சொல்லலாம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… புதிய நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. வேலைகளில் கவனம் செலுத்துங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். அதனால் கடன் வாங்கவேண்டிய சூழல் இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மன சஞ்சலங்களை கொஞ்சம் ஏற்படுத்தலாம். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் கொஞ்சம் இருக்கும். பணவரவு திருப்தி கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவு கவனம் இருக்க வேண்டும். புதிய நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… போட்டி, பொறாமைகளை சந்திப்பீர்கள்.. வீண் வாக்குவாதம் வேண்டாம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த நிலையில் கொஞ்சம் இயங்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். உணவு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று கொடுக்கல் வாங்கலில் ஓரளவு அவல நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகையை ஈடுபடுவதே தயவுசெய்து தவிர்க்கவேண்டும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபார வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தை தான் […]

Categories

Tech |