Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. மாநில அரசு அரசாணை வெளியீடு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-7) முதல் பள்ளிகள் இயங்க அனுமதி…. முழு நேரமும் செயல்படும்…. வெளியான அறிவிப்பு…!!!!

கொரோனா  பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின்  தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழியா?…. குரங்குகள் மற்றும் நாய்க்குட்டிகள் இடையில் கடும் யுத்தம்…. ஒரு சுவாரசியமான சம்பவம்….!!!!

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆமையை வரதட்சணையாக கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு…. பரபரப்பு….!!!!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் , ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணைகேட்டு தகராறு செய்தனர். அந்த குடும்பம் 21 கால் நகங்கள் கொண்ட ஆமை மற்றும் ஒரு கருப்பு லாப்ரடோர் நாய் ஆகியவற்றை வரதட்சணையாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே […]

Categories
தேசிய செய்திகள்

நான் என் காதலியை பார்க்க வேண்டும்….. காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட இளைஞர்…. வசமாக பதில் கொடுத்த காவல்துறையினர்….!!

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என இளைஞர் கேட்ட கேள்விக்கு காவல்துறையினர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து பலி…. சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நடந்த சோகம்….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து பலி…. மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் நடந்த சோகம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனையில் வழக்கம் போல் நேற்று ஆக்சிஜன்  நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திடிரென ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்சிஜன் கசிவை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் பல நோயாளிகள் கவலைக்கிடமாக இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 170 நோயாளிகள் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்க்கையில கஷ்டம்…. அதான் இந்த பிளான்…. இளம்பெண்ணின் துணிச்சல்…!!!

பெண் ஒருவர் மூன்று மாதங்களில் மூன்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வயது பெண் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பணத்திற்காக மூன்று மாதங்களில் மூன்று நபரை திருமணம் செய்துள்ளார். முதலில் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருடன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு அவருடைய  வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

முட்டை கறி இல்லையா….? மது போதையில் தகராறு…. நண்பனுக்கு நடந்த கொடூரம்….!!

மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்….. உரிமையாளர் பலி, 11பேர் காயம் …!!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் […]

Categories

Tech |