சிறுத்தை குட்டி ஒன்றின் தலையில் பிளாஸ்டிக் கேன் மாட்டிக் கொண்ட துயரச் சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை குட்டி ஒன்று அங்கு உள்ள வனப்பகுதியில் தலையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட நிலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. இது பத்லாபூர் கிராமத்துக்கு அருகே தென்பட்ட நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த சிறுத்தையை தேடும் […]
Tag: மகராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மனைவி போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவருடைய மனைவி அம்ருதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்து ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினார். மும்பை மாநகரில் தினசரி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தங்களின் குடும்பங்களுக்காக மக்கள் நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் சுமார் மூன்று சதவீத குடும்பங்களில் […]
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நல சோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு திடீரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆக்ஸஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. […]
பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா ? என குற்றவாளியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார். மகாராஷ்டிராவை சேர்ந்த அரசு ஊழியரான மோகித் சுபாஷ் ஜவான் என்பவர் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறுமிக்கு பதினெட்டு வயதில் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும், அதற்கு […]