Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளின் வளைகாப்பை நிறுத்த…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த மகளின் வளைகாப்பை நிறுத்த டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகளான சக்திபாரதியும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த முருகன் தனது மகளை கண்டித்துள்ளார். […]

Categories

Tech |