Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W 3-வது டி 20 : இந்திய அணியை வீழ்த்தி ….தொடரை வென்றது ஆஸ்திரேலியா ….!!!

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர்  அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது.இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இதையடுத்து நடந்த 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. […]

Categories
விளையாட்டு

மகளிர் ஹாக்கி… இந்தியா அபார வெற்றி…!!!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒரு போட்டியில் மகளிர் பிரிவு ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் இந்திய அணியின் நவ்நீட் கவூர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். நாளை காலை 8 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஆடி அசத்தும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி…. வைரலாகும் வீடியோ…!!!

மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போடுங்கம்மா ஒட்டு… வாங்காதீங்க நோட்டு … ராணிப்பேட்டையில் உறுதிமொழி …!!!

நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும்  கட்டாயம்  வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் 100 சதவீத  வாக்களிப்பதற்காக உறுதிமொழி  தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட உதவி இயக்குனரான குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையரான அன்பரசு மற்றும் தாசில்தாராக சுமதி கலந்துகொண்டு தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் […]

Categories

Tech |