Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது” மகளிர் ஆணையத்தில் புகார்…. கதறும் திவ்யா….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு திவ்யா தனக்கும் அர்னவுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி அண்மையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா ‌ […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாநில மகளிர் ஆணையம் திருத்தியமைப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மாநில மகளிர் தேர்தல் ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு, எஸ்.குமாரியை மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களாக கீதா நடராஜன், ராணி, பவானி ராஜேந்திரன், சீதாபதி, டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருந்தால் போதும்….” மாத சம்பளம் ரூ.30 ஆயிரம்”… உடனே விண்ணப்பிங்க..!!

தேசிய மகளிர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய மகளிர் ஆணையம் (NCW-National Commission for Women) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: New Delhi வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Consultant கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி வயது: 25 முதல் 64 வயது வரை மாத சம்பளம்: ரூ.30,000 வரை விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் […]

Categories

Tech |