Categories
கிரிக்கெட் விளையாட்டு

“2022” மகளிர் உலகக்கோப்பை கனவு அணி…. ஐசிசி வெளியிட்ட விவரம்….!!!!

நியூசிலாந்தில் 12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. இதில் 7-வது முறையாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தற்போது பெண்கள் உலகக்கோப்பை அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த மகளிர் உலகக் கோப்பை அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்த ஐசிசி அணியில் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளின் விவரம், மெக் லானிங் (கேப்டன்) [ஆஸ்திரேலியா] அலிசா ஹீலி ஆஸ்திரேலியா ரேச்சல் கெயின்ஸ் [ஆஸ்திரேலியா] பெத் மூனி […]

Categories

Tech |