Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை 2022 : பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா …!!!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 104 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை தொடர் …. இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு ….!!!

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் மாதம்  நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இத்தொடருக்காக  ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமண்ட், கேத்ரின் ப்ரண்ட், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, […]

Categories

Tech |