Categories
தேசிய செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும்…. அசத்தும் மகளிர் காவல்படையினர்….!!!!

இந்தியாவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் பெண்களுடைய பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட SHE என்ற மகளிர் காவல் படையினர் சைக்கிள்களில் வீதிகளில் ரோந்து வருகிறார்கள். பெண் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 24 மணி நேரமும் உதவ இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தினசரி ரோந்துக்கு மோட்டார் சைக்கிள் அல்லது ஜீப்பிற்கு பதிலாக இ- சைக்கிளை […]

Categories

Tech |