இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் […]
Tag: மகளிர் கிரிக்கெட்
இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 ஐ பேட்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்தார். மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய மந்தனா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று சர்வதேச பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் டி20 ஐ பேட்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 743 புள்ளிகளுடன் முன்னணியில் (முதலிடம்) உள்ளார். அதே நேரத்தில் மந்தனா 731 […]
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். இதைதொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார். இதையடுத்து தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்திலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதே போல் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் […]
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய வீராங்கனையின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 738 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் நீடிக்கிறார் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை லிசல் லீ 761 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனைஅலிசா ஹீலே […]
இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையேயான 2-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது .இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி இன்று கராரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி […]
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கரரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது 44.1 ஓவரில் […]
ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேறினார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தர வரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் .இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் […]