Categories
மாநில செய்திகள்

அதிரடி…! அமைச்சர் உதயநிதியின் 7 முக்கிய உத்தரவுகள்…. மகிழ்ச்சியில் பெண்கள்….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி:சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களை அமைத்திட […]

Categories
உலக செய்திகள்

இத பெண்களாலும் செய்ய முடியும்..! மலை முகுடுகளில் சாகசம்… மகளிர் குழு சாதனை..!!

மகளிர் குழு ஒன்று Freeride mountain biking என்றழைக்கப்படும் மலை முகுடு பகுதிகளில் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டும் கலையினை அசால்ட்டாக செய்து காட்டியுள்ளது. Freeride mountain biking என்றழைக்கப்படும் மலை முகுடு பகுதிகளில் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டும் கலையானது ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது மகளிர் குழு ஒன்று அவற்றை முறியடித்து காட்டியுள்ளது. அதாவது கரடு முரடான மற்றும் மேடு பள்ளம் உள்ள மலைப்பாதையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 8 பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த கடன் தள்ளுபடி… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் பயிர்க்கடனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories

Tech |