Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒப்பந்த உரிமம் வழங்க வேண்டும்…. மகளிர் சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா….!!

கல் குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என மகளிர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குவாரியை மகளிர் சங்ககளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகை உரிமம் வழங்க வேண்டும், கல்குவாரியின் 6வது பகுதியை மகளிர் நலசங்கத்திற்கு வழங்க வேண்டும், ஏல நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும் என சங்கத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories

Tech |