மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ கடனுதவியை வழங்கினார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று 1144 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடனு உதவியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி […]
Tag: மகளிர் சுயஉதவிக்குழு
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், “மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு […]
மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்உதவியை சரியாக பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது . இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியது, நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அதில் 5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு […]
மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது. இந்நிலையில் DAY என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1625 கோடி மூலதன நிதி உதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 75 ஆயிரம் பேருக்கு 25 கோடியை முதலீட்டு பணமாகவும், தேசிய ஊரக […]
நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கூறியபோது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 […]
சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]