தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு துறையில் […]
Tag: மகளிர் சுய உதவி குழு
மகளிர் சுய உதவி குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாளில் தள்ளுபடி செய்யும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து லட்சத்திற்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகை கடன்கள் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடனையும் தள்ளுபடி செய்யும் என அறிவித்தது. அதன்படி அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]
மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கர்நாடகாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டு துறை மற்றும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி பசவராஜ் பொம்மை பேசியது; தற்போதைய சூழலில் […]
தமிழக அரசு சார்பில் 34 கோடி மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 58க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2749 8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட மற்றும் கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் […]
தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 50,463 சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட மற்றும் கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டம் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை […]
திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கோல போட்டியில் […]
பெரம்பலூரில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகிலிருந்து புறப்பட்டது. ஊர்வலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீ வெங்கட பிரியா, துணை மாவட்ட […]
பெரம்பலூரில் 100% வாக்களிக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி கோலம் போட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கம், மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரங்கோலி கோலம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நேற்று […]