Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இப்படி ஒரு வசதியா?….. இனிய பொருட்களை விற்பது ரொம்ப ஈஸி…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருள்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாகிய அவற்றால் அமைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருள்களை ஆன்லைன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கி சார்பில் நடத்தப்பட்ட இரவு முகாம்…. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்…. வெளியான தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 23 கிராமங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரவு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர் களுடனான உறவு மற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காரைக்குடி மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் விவசாய கடன் பெறுதல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயாரிப்பு…. இவர்கள் மூலம்….. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்க ப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன்படி மகளிர் சுய உதவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மகளிர் சுய உதவிக் குழுக்கள்” ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அறிவிப்பு….!!!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இதற்காக 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும்  5 வருடங்களுக்குள் அனைத்து அடிப்படை […]

Categories

Tech |