Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ”மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி வழங்குவதற்காக தற்போது கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடனை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்…. சீமான் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு தேசிய மற்றும் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடன்…. கட்டாய வசூல்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் உடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் […]

Categories

Tech |