Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு… சிவகங்கையில் கருத்தரங்கம்… மறை மாவட்ட நிர்வாகி தலைமை..!!

சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சிவகங்கையில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் சமூக சேவை சங்கம் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்கம் சிவகங்கையில் உள்ள பிரிட்டோ மஹாலில் நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தலைமை தாங்கியுள்ளார். சங்க செயலாளர் அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் இந்த கருத்தரங்கத்திற்கு முன்னிலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனது வாக்கு எனது அடையாளம்”… மகளிர் தினத்தை முன்னிட்டு… தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் மற்றும் கல்லூரி செயலர் சூசை மேரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர். இந்த கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகள், கோலப் […]

Categories

Tech |