Categories
மாநில செய்திகள்

இன்று (மார்ச்.8) சர்வதேச மகளிர் தினம்…. இதை கொண்டாட என்ன காரணம் தெரியுமா?…. இதோ சுவாரசியமான தகவல்…..!!!!!

உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் வீட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. மருத்துவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்…. வன்கொடுமைக்கு கண்டனம்….

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்டித்து இந்த ஊர்வலம் நடந்தது. மேலும் நாமக்கல் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 8-ல் பெண்களுக்கு இலவசம்… மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு….!!!

மகளிர் தினத்தையொட்டி அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணத்தை வழங்குவதாக மெட்ரோ நிறுவனம்  அறிவித்துள்ளது பெண்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர்.  இத்தகைய பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றும் வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என  கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 8 […]

Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகள்… எல்லைப் பிரச்சனையில் பிரிந்திருந்த ஜோடிகள்… மீண்டும் இணைந்த நிகழ்ச்சி சம்பவம்..!!

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிர் தினத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மணமகள் இந்தியாவை வந்தடைந்தார். இந்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் புல்வாமா தாக்குதலும் ,அதற்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து வந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்துத் துறைகளிலும்…. முதல் முத்திரை பதித்த பெண்கள்…. யார் யார் தெரியுமா…?

முதல்வர் முதல் ஆட்டோ டிரைவர் வரை நம் இந்தியாவில் முத்திரையைப் பதித்த பெண்களை குறித்து நாம் இன்று பார்க்க போகிறோம். இன்று மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தற்போது சுதந்திரமாக பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கு முதல்படி ஒன்று இருக்கவேண்டும். அப்படி முதன்முதலில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை குறித்து நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் – பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்மையை போற்றுவோம்…! பெண்மையை பாதுகாப்போம்…! மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஆரி அர்ஜுனன்…!!!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் 4 இல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது […]

Categories
தேசிய செய்திகள்

மறையும் காலம் வரை… மறையாத பாசம் கொண்ட… அனைத்துப் பெண்களுக்கும்… இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பெண்கள்… ராகுல் காந்தி வாழ்த்து….!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சாதனைகளை படைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மானுட குலத்தின் சரிபாதி பெண்கள்… தவறான ஆட்சியை தூக்கி எறியவிருக்கும் தோழியரே… கமல்ஹாசன் டுவிட்…!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

சமூகத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்… ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து…!!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து […]

Categories
மாநில செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன்… முதல்வர் ஈபிஎஸ் மகளிர் தின வாழ்த்து…!!!

தமிழகத்தில் அம்மா வழியில் பெண்களின் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

கண்ணீர் விடுவதும்…. கண்ணீர் துடைப்பதும்…. சாதனை படைப்பதும் பெண் பெண்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழியில்…. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன் – முதல்வர் எடப்பாடி…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

WOW! பெண்களுக்கு விடுமுறை, 10% தள்ளுபடி – அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது. மேலும் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளனர். ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகின்றது. இந்த  நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி பெண் மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலத்தில் […]

Categories
பல்சுவை

கால் இழந்த போதிலும்.. தன்னம்பிக்கை கொடுத்த தைரியம்..சாதனை படைத்த பெண்..!!

உலகத்திலேயே முதல் செயற்கை கால் கொண்ட பெண்மணி, மௌண்ட் எவரஸ்ட் என்று சொல்லக்கூடிய இமய மலையின் மேல் ஏறி சாதனை படைத்தார். அவர் கடந்து வந்த பாதையை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்..! ஜூலை 20 1988 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் பிறந்தவர். மூன்று வயதிலேயே இவரின் அப்பா இறந்துவிட்டார். ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையில் அம்மாவுடைய வளர்ப்பில் வளர்ந்தார். தன்னுடைய சின்ன வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

உலக மகளிர் தினம் : பெண் காவலர்களுக்கு கேரள காவல்துறை அளித்த சிறப்பு பரிசு..!!

உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]

Categories
பல்சுவை

அவள் பேதையும் அல்ல போதையும் அல்ல… வெளிச்சம் தரும் திருவிளக்கு அவள்..!!

பெண்கள் வெளிச்சம் தரும் திருவிளக்கு. பெண்கள் விட்டில்கள் அல்ல. பெண்கள் வீர நெருப்பு களை ஈன்றெடுத்த எரிமலைக் குழம்புகள். வீர விடுதலைக்காய் உதிரத்தை உரமாக்கிய சரித்திர சான்றுகள். கயவர்களால் கருவறை கல்லறை ஆனாலும்  வீரமறவர்களை  மடியில் தாங்கிய மாதாக்கள்.  போரிலே  மறவன்  பசியால் மடியாமல்  இருக்க  தன் முலைப்பாலை புகட்டி   போருக்கு அனுப்பிய  வீர திலகங்கள், விடுதலை வெளிச்சங்கள். பெண்களை விளம்பரப் பொருளாக ஆக்கி வீதியில் நசுக்கியது போதும். பெண்களை காம பொருளாக்கி கசக்கி முகர்ந்தது போதும். […]

Categories
பல்சுவை

உலக மகளிர் தினம் – வரலாறு

பிரான்ஸில் பதினாறாம் லூயி மன்னருக்கு எதிராக பிரெஞ்சு புரட்சி வெடித்தபோது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு 1789 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அன்று பெண்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆனால் பதினாறாம் லூயி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். அத்துடன் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அறிவித்தார். இதனால் வீறுகொண்டு எழுந்த ஆயிரக்கணக்கான பெண்கள், அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அரண்மனை முற்றுகையின் பொழுது அரசனின் […]

Categories
பல்சுவை

மகளிர் முன்னேற்றம் – மகளிர் தின ஸ்பெஷல்

மகளிர் முன்னேற்றம் மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும் என்று பாடினர் கவிஞர் பெருமக்கள். மங்கையராய் பிறப்பதற்கே நல்மாதவம் செய்திடல் வேண்டும் என்றார் கவிமணி. பெண்ணைத் தாயாக கருதி வந்த பாரத நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு  வருகிறார்கள் என்பது உண்மை. பெண்களை பெண்களே அழிக்கவும் முற்படுகிறார்கள் என்பது வேதனை. பெண்ணின் நிலைமை: புராதன காலத்தில் பெண்ணிற்கான பெருமை இருந்தது. அதனால்தான் தாய்நாட்டை நதிகளை பெண்ணின் பெயர் கொண்டு அழைத்தனர். சங்க காலத்தில் பல பெண் புலவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் தினத்தையொட்டி புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ்…வைரலாகும் வீடியோ..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற மார்ச்8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டப்படும். இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறுவோம் என்றும், “நாமும் […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் – பிரதமர் மோடி!

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து […]

Categories

Tech |