Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தை செய்த காரியம்…. மகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது தந்தை கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மகள் கண் எதிரே…. “அப்பா செய்த கேவலமான செயல்”…. மகளிடமும் எல்லை மீறியதால் பாய்ந்தது குண்டாஸ்..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் வசித்து வருபவர் ஒரு தொழிலாளி. இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டுக்கு கள்ளக்காதலியை அழைத்து வந்து தன்னுடைய மகள் கண் எதிரில் சந்தோஷமாக இருந்துள்ளார். மேலும் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தொழிலாளியின் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியுமா இருப்பாங்க… கொடூர தந்தையின் செயல்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பல வகையில் பாலியல் தொல்லை நடந்து வருகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அவருடைய சொந்த தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தந்தையே இத்தகைய கொடூர செயல் செய்ததை அறிந்த சிறுமியின் தாய் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம் […]

Categories

Tech |