Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய், செல்போனை பார்க்காதே… மகளை கண்டித்த தாய்… பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். […]

Categories

Tech |