Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல்…. மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பள்ளிக்கு செல்லும்படி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள அசக்காட்டுப்பட்டி கிராமத்தில் உத்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும் துர்காதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் துர்க்காதேவி அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளது, எனவே நான் பள்ளிக்கு செல்லவில்லை என மாணவி பெற்றோரிடம் […]

Categories

Tech |