Categories
உலக செய்திகள்

“காப்பாறுங்கள்!” அக்காவை அடித்து உதைக்கிறார்கள்… மாயமாகி 21 வருடமாச்சு… துபாய் இளவரசியின் கடிதம்…!!

துபாய் அரசர் தன் மகளை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் சகோதரி காவல்துறையினருக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  துபாய் அரசர் சேக் முகம்மது தன் 38 வயது மகள் சம்ஷாவை அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் தங்கையான இளவரசி லத்தீபா(34) கூறியுள்ளார். பிரிட்டனில் இருக்கும் சேக் முகம்மதுவின் ஒரு எஸ்டேட்டிலிருந்து அவரின் மகனான சம்ஷா ஒருநாள் தப்பியோடியுள்ளார். அதன்பின்பு அவரைத் தேடிப் பிடித்து அவருக்கு மயக்க […]

Categories

Tech |