Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. புதுசா வாங்கிய சொகுசு கார் முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்…. வைரல் புகைப்படம்….!!!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவாஜி எழுதிய உயில் உண்மை இல்லை, அது செல்லாது”…. மகள்கள் வெளியிட்ட பகீர் தகவல்…..!!!!

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமலும், வீடுகளில் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமலும் ராஜ்குமார் மற்றும் பிரபு ஏமாற்றி வருவதாக கூறி சிவாஜி இன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், அப்பாவின் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாயின் கடைசி ஆசை….! நிறைவேற்றி வைத்த மகள்கள்….. பெரும் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தங்களது தாயின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் அவரது மகள்கள். திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அச்சகத்தொழில் நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனா சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார் . […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மீது பொருளாதார தடை….!! “அதிரடி காட்டிய பிரிட்டன்…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவின் அதிபர் விளாமிடிர் புதினின் மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்டவை அடங்கிய பொருளாதார தடையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இதே பொருளாதார தடையை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் மகளுக்கு புதிய தடைகள்…. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரை குறிவைத்து அமெரிக்கா புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் விளாடிமிர் புடினின் மகள்கள், அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது. இவர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவின், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள், முன்னாள் அதிபரான டிமிட்ரி மெட்வடேவ் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : பிபின் ராவத் உடலுக்கு…. மகள்கள் கண்ணீர் மல்க அஞ்சலி…!!!

தாய் மற்றும் தந்தையின் உடலுக்கு அவர்களின் மகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : பிபின் ராவத் உடலை பார்த்து கதறும் மகள்கள்…. ஆறுதல் கூறிய பிரதமர்….!!!

மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலை பார்த்து அவரது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் அவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை நீதிபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அவர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது பிள்ளைகளுடன் மதுரை முத்து….. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்…..!!!

மதுரை முத்து தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மதுரைமுத்து. இதனையடுத்து, இவர் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தனது மொக்க ஜோக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இவர் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த், ஏழுமலை, முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, மங்காத்தா,கொலைகாரன் போன்ற மற்ற  ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்ஜனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

5 வருடங்களாக மாயமான மகள்கள்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்க பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் 32 வயது பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டுஇருந்தனர். இந்த 2 மகள்களும் புதைக்கப்பட்டது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “மேரி சூ சிண்டர் என்ற பெண்ணை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து மற்றும் சிறார்களை துன்புறுத்தல் வழக்கில் கைது செய்தோம். மேலும் அவரின் கணவர் எக்கோ பட்லர் என்பவரையும் கையும் களவுமாக […]

Categories
தேசிய செய்திகள்

“மூடநம்பிக்கையின் உச்சம்”…. பெற்ற மகள்களையே நிர்வாணமாக்கி… பலி கொடுத்த தம்பதிகள் ..!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

கைல காசு இல்ல…. மாடுகளுக்கு பதில்….. மகள்களை வைத்து விவசாயி செய்த செயல்….. குவியும் பாராட்டு….!!

ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து வயலில் உழவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் தக்காளிகளை பயிர் செய்து நல்ல விளைச்சல் கொடுக்க அதை சாகுபடி செய்து விற்க சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரது தக்காளிகள் நல்ல விலைக்கு செல்லவில்லை. அவர் நஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளியை பயிர் செய்தால் அடுத்த முறையாவது நல்ல லாபம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மானம் தான் முக்கியம்… மகள்களை கொலை செய்த தாய்… காரணம் என்ன?

குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]

Categories

Tech |