Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் நடந்த சோகம்…. டிரான்ஸ்பார்ம் வெடித்து தந்தை, மகள் பலி…. கதறிய மனைவி..!!

பெங்களூரில் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதில் தீக்காயமடைந்த தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூர் ஞானபாரதி அருகில் மங்கனஹள்ளி பகுதியில் காவலாளியான 55 வயதுடைய  சிவராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் 19 வயதான சைதன்யா பி.யூ.சி படித்துள்ளார். இந்நிலையில் சைதன்யாவுக்கும், இன்னொரு நபர் ஒருவருக்கும் கல்யாணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை சிவராஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |