தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் ராஜ்கிரண். இவரின் மகள் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் நேற்று வெளியானது. அதாவது ராஜ்கிரன் மகள் ஜீனர் நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரனுக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தால் முனீஸ் ராஜா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஜீனத்தை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் மகளின் […]
Tag: மகள் திருமணம்
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் தன் மகளின் திருமணத்தை இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் டிஆர்எஸ் என்ற கட்சியினுடைய முன்னாள் எம்.பியான பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தன் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 500 நபர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து திருமணத்தில் விடுபட்ட நபர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கிறார். […]
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகளான கதீஜாவுக்கு திருமண நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசையால் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்த இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 1995ஆம்ஆண்டு சாய்ரா பானு என்பவரை ஏ ஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார். […]
பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடிகை ஸ்ரீபிரியா இருந்தார். இவர் 1988-ஆம் வருடம் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகஅர்ஜுன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சினேகா லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கு […]
அன்புச்செழியனின் மகள் திருமணம் நேற்று காலை அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆன அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு, சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரண் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அன்புச்செழியனின் தனது மகளின் திருமண பத்திரிக்கையை ரஜினிகாந்த், […]
தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகளின் விவாகத்திற்கு பின் யாரிடமும் பேசவில்லை என்றும் வீட்டில் தனியாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, மகளையும், மருமகனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Producer, Distributor, Financier and Theatre Chain Founder GN Anbuchezhian and IAS Rajendran met Superstar Invited him for their family wedding. […]
சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், தன் மகள் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர், திரையரங்கின் உரிமையாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளில் பிரபலமடைந்திருக்கும் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அன்புச்செழியன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ-வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் […]
தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் அவர்களின் மகள் திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் . தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் சந்தானம், ஜீவா நடிப்பில் வெளியான யா யா மற்றும் விக்ராந்த், வசுந்த்ரா நடிப்பில் வெளியான பக்ரீத் ஆகிய படங்களை தயாரித்துள்ளார் . இந்நிலையில் இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ்க்கும், டாக்டர் ரூபன் ஏழுமலை அவர்களுக்கும் செங்கல்பட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி பிரீதா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ,ரெட் ஜெயன்ட் […]
கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்ஷிதாவின் திருமண விழா 500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]
பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]