Categories
மாநில செய்திகள்

“காதல் திருமணம்”…. என் அப்பாவால் உயிருக்கு ஆபத்து…. அமைச்சர் சேகர்பாபு மகள் பரபரப்பு புகார்….!!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெய கல்ராணி. இவர் நேற்று சதீஷ் குமார் என்பவரை பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர்பாபு வால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சத்தியம் வாங்கிக் கொண்ட கணவர்…. கணவனை உயிருடன் புதைத்த மனைவி…. மகள் பரபரப்பு புகார்….!!!

சென்னை பெரும்பாக்கத்தில் தந்தை ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறிய தாய் மீது மகன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதி 8வது தெருவில் நாகராஜ்(60) லஷ்மி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். மகள் தமிழரசி (25) ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குறை சொல்லி சாமி ஆடுவார். இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க அம்மாவ காணோம் சார்..! நாகையில் பரபரப்பு புகார்… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போன சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். விஜயலட்சுமிக்கு பத்து வருடங்களாக மனநிலை பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்து அந்த விஜயலட்சுமி மகள் […]

Categories

Tech |