Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனை விட்டுவிட்டு மகாலட்சுமியை கவனிக்கும் நெட்டிசன்ஸ்”….!!!!!

ரவீந்தர் சந்திரசேகரை மகாலட்சுமி திருமணம் செய்த பிறகு நயனை விட்டுவிட்டு அவரின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். உண்மையான காதலுக்கு முன்பு உருவம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனவும் காதல் உண்மையாக இருந்தால் அனைவருக்கும் அழகான பெண் […]

Categories

Tech |