Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொட்டியத்து கருப்பர் சேவுகப்பெருமாள் அய்யனார்… மகா சிவராத்திரியை முன்னிட்டு… பால்குட விழா..!!

சிவகங்கை கல்லல் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு தொட்டியத்து கருப்பர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் அய்யனார் தொட்டியத்து கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவடி எடுத்தல், பால்குட விழாவும் மாசி மகாசிவராத்திரி முன்னிட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காவடி, பால்குடம், சந்தனகுடம் எடுத்து நேரத்தி கடனை செலுத்தியுள்ளனர். இதையடுத்து தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இந்த கோவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மகாசிவராத்திரியன்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. அந்த மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி வழியாக நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக மொத்தம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில்… தூய்மை பணி மும்முரம்..!!

சிவகங்கை காளையார்கோவிலில் நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா நாளை நடைபெறவிருக்கிறது. இதனால் நாளை மாலை 6 மணி முதல் சோமேஸ்வரர்-சௌந்தர நாயகி அம்மாள், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி அம்பாள், சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மாள் ஆகிய 3 கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் 4 கால பூஜையாக நடைபெற உள்ளது. இரவு முழுவதும் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்து பக்தர்கள் சிவ மந்திரத்தை உச்சரித்து மகா […]

Categories

Tech |