Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் பக்தர்களின்றி நடைபெற்ற மகாதீபம் திருவிழா …!!

அக்னிஸ் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி செப்புத் தகட்டால் செய்யப்பட்ட 5.2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்கபட்டது.  1,000 […]

Categories

Tech |