Categories
உலக செய்திகள்

மலேசியா: முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்….!!!!

மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமதுக்கு(97) கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் 1981-2003 வரையிலும் 22 வருடங்கள் பிரதமராகயிருந்த மகாதீர்முகமது, 2018ம் ஆண்டு தன் 92 வயதில் மீண்டும் பிரதமரானது […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவின் புதிய பிரதமர் மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் : மகாதீர் முகமது!

2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர் இவர் கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. இவர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்ததால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். இதனையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய மன்னருக்கு அனுப்பிய பிரதமர் மகாதீர் முகமதுவின் ராஜினாமா ஏற்பு!

பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு மன்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை […]

Categories

Tech |