Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… “வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனி நகர்புற மக்களுக்கும் 100 நாட்கள் வேலை”….. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நகர்ப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்  உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலமாக நகர்ப்புறத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்திரா காந்தி நகர் புற வேலை வாய்ப்பு திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக அறிவித்த அவர் பணவீக்க காலங்களில் இந்த திட்டத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் வேலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நம்மை நாமே ஆள வேண்டும்…. பிரதமர் மோடி அறிவுரை…!!!

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்…. மரியாதை செலுத்திய முதல்வர்…. மெரினாவில் குவிக்கப்பட்ட போலீசார்….!!

மகாத்மா காந்தியை 153 வது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னர் மற்றும் முதல்வர் மெரினாவில் மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலை மற்றும் படத்திற்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் […]

Categories
உலக செய்திகள்

‘நானும் உளமார ஏற்கிறேன்’…. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. தேசப்பிதா குறித்து ஆலோசனை….!!

அமெரிக்கா அதிபர் மற்றும் இந்தியா பிரதமர் இருவரும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசியுள்ளனர். இந்தியா நாட்டின் பிரதமரான மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபரான ஜோ பைடனை சந்தித்து நெடு நேர ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையின் போது இருநாட்டு தலைவர்களும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததில் “இந்தியா […]

Categories
உலக செய்திகள்

இது மிகப்பெரிய மோசடி..! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு… நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை..!!

தென் ஆப்பிரிக்காவில் வாழும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியும், மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின் ( 56 ) தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் ஆவார். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குனராகவும், பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சென்னையில் மிக முக்கிய பிரபலம் காலமானார்… சோகம்…!!

மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த வி கல்யாணம் சற்றுமுன் சென்னையில் காலமானார். மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த பி கல்யாணம் என்பவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் சற்று முன் காலமானார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தவர். காந்தியை கொண்டாடுவதை காட்டிலும் அவரின் வழியில் வாழ்ந்து காட்டுவதே காந்தியை பற்றி என சூளுரைத்தார். இவர் வயது முதுமையின் காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

Categories
தேசிய செய்திகள்

காந்திஜிக்கு பிறந்தநாள் இன்று… மலர் தூவி மரியாதை… செலுத்திய ஜனாதிபதி…!!!

மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் இருக்கின்ற காந்தி நினைவிடம் மற்றும் விஜய் பாட்டில் இருக்கின்ற சாஸ்திரி நினைவிடம் ஆகிய இடங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை […]

Categories
தேசிய செய்திகள்

தேசப்பிதாவுக்கு பிறந்தநாள்… மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்…!!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் விடுதலைக்கு பெரிதும் போராடி, இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி வெற்றி கண்ட நம் தேசப்பிதா காந்தியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனால் அவருக்கு நாடு முழுவதிலுமுள்ள அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லியில் இருக்கின்ற அவரின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதற்கு […]

Categories
பல்சுவை

“ஆகஸ்ட் புரட்சி” காந்தி அடைக்கப்பட்ட சிறையை கட்ட….. இவ்ளோ செலவாச்சா….?

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காந்தி சிறை வைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா? வெள்ளையனை வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்காக அழைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சிஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி […]

Categories
பல்சுவை

“செய் அல்லது செத்து மடி” ஆங்கிலேயர்களை பதறவிட்ட தினம்…..!!

ஆகஸ்ட் 8, 1942 வெள்ளையனே வெளியேறு முழக்கம் தொடங்கிய நாள் இந்திய விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல பல கட்ட போராட்டங்களை தாண்டிய பிறகே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. விடுதலைப் போராட்டங்களில் முக்கியமானது வெள்ளையனே வெளியேறு முழக்கம் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் எட்டாம் நாள் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் […]

Categories

Tech |