Categories
மாநில செய்திகள்

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்… வல்லுனர் குழு பரிந்துரை CORRECT…. மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. 6 நாட்களில் 1 லட்சம் பேருக்கு வேலை…. அசத்தும் ராஜஸ்தான் மாநில அரசு……!!!!

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை போல ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி இந்திராகாந்தி நகர்புற வேலை உறுதி திட்டத்தை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். அதன்படி நகர்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : கடந்த ஆண்டை விட 114 % அதிகம்..!!

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 114 சதவீதம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலமாக கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆனது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், பல்வேறு நகரங்களில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் […]

Categories

Tech |