Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை.. அமைச்சர் ஜெய்சங்கர் திறப்பு..!!

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிரீஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். நேற்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான நிகோஸ் டெண்டியாஸிடம் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Joined FM @NikosDendias and Mayor of Athens @KBakoyannis at the unveiling of Mahatma Gandhi’s statue. The universality and […]

Categories
உலக செய்திகள்

மாஸ்கோ மகாத்மா காந்தி சிலை… ராஜ்நாத் சிங் மரியாதை…!!!

ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவில் […]

Categories

Tech |