Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க வேற….! “பிரபல நடிகர் படத்தை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி”…. என்ன சொல்லிருக்காங்க…. நீங்களே பாருங்க….!!!!

நடிகர் விக்ரம் மற்றும் துரு விக்ரம் இருவரும் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மகான்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாபிசிம்ஹா சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில் OTT யில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் அப்டேட்!…. பிப்.10-ல் வெளியாகும் விக்ரம் படம்…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் “மகான்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் படம் வெளியாவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |