Categories
உலக செய்திகள்

சிறுமியை கிச்சுகிச்சு மூட்டிய…. மகாராணியின் ஆவி…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்….!!

பிரித்தானியாவில் உள்ள ஒரு விடுதியில் மகாராணியின் ஆவி உலா வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரித்தானியாவில் முதலாம் மேரி என்று கூறப்படும் மகாராணி ஒருவர் வாழ்ந்த வீட்டை Lesley Reynolds என்பவர் வாங்கியுள்ளார்.  இப்போது அந்த வீட்டை அவர் தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். மேலும் அந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 600 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும். இதனையடுத்து அந்த விடுதியில் தங்க வருபவர்கள் சில வினோதமான அனுபவத்தை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து Lesleyயின் பேத்தியான ஒரு […]

Categories

Tech |