Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 18 வயது சிறுமி நீட் பயிற்சி முடித்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் சிறுமியிடம் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கே இருந்த சிசிடிவி […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை….. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் பாஜக தலைவராக பகீரத் பிரினி உள்ளார். இவர் மிரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு பிரினியின் குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அங்கு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 50 வயதுடைய பாஜக தலைவர் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனைகளால் […]

Categories
தேசிய செய்திகள்

முறையற்ற சாலை வசதி….. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்….. பயங்கர சம்பவம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது பழங்குடியின பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன கிராமத்திற்குள் வர முடியாத நிலையில் மார்க்கட்வாடி கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு 3 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு துணியால் கட்டப்பட்ட தற்காலிக ஸ்ட்ரக்சர் அமைத்து மெயின் சாலைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி…. அனைத்து பள்ளிகளுக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து தலைநகர் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழை அடுத்து மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கலையப் போகிறதா?….. அரசியல் களத்தை கிளப்பிய சஞ்சய் ராவத்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சராக உள்ள சிவனேசனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநிலம் சுரத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை கொறடா பதவியில் இருந்து விலகி சிவசேனா உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை அடிக்கும் ஆண் கையை உடைப்பேன்…. மகாராஷ்டிரா எம்பி ஆவேசம்…!!!!!

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேக்கு பயணம் மேற்கொண்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்த வர்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே ஜல்கான் பகுதியில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமல்: 5 பேர் சேர்ந்து நடமாட தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாநில அரசு இரவு […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: முழு ஊரடங்கு, 144 தடை உத்தரவு… அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தை…. நொடியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சாய்பாபா நகரில் பைப்லைன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் என்பவர் உள்ளார். வீட்டில் ஐந்து மாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாந்தி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது நாங்கள் ஸ்ரீகாந்த் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இந்த வங்கியில் இனி பணம் எடுக்க தடை…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன்படி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் அர்பன் கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி 10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.இந்த உத்தரவு டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலம் வரை […]

Categories
தேசிய செய்திகள்

7 மாதத்தில் ரூ.30,000 கோடி கொள்ளை…. மத்திய அரசு மீது நானா படேலே குற்றசாட்டு….!!

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படொலே மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளை அடித்து வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி முலம் பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய அரசு ஜிஎஸ்டி தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்திவைத்து மத்திய அரசிற்கு முதல் அடி கொடுத்தது. இதனால் மத்திய அரசு மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்காக எரிபொருள் மீது செஸ் வரி விதித்ததுள்ளது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனின் மனைவி என்று பாராமல்…. கொடூர செயல்…. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை….!!

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்திலுள்ள வசாய் என்ற பகுதியில் சிகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதில் மனைவி உள்ளனர். அதே ஊரில் இவருக்கு இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் சிகாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். இவர்களுக்கு சிவாவின் மனைவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிகா வீட்டில் இல்லாததை  தெரிந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது சிவாவின் மனைவி கணவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அதை முன்னரே தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 22 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தினசரி பாதிப்பு 17 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 22ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் ஆடிட்டோரியம் உள்ளிட்டவை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 […]

Categories

Tech |