Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!!

மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுதிர் ஜாதவின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டு சிறுமி ஜெல்லி மிட்டாய் கொடுத்துள்ளார். அதனை விழுங்கிய அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுதிர் ஜாதவ் […]

Categories
தேசிய செய்திகள்

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. ரூ. 27,000-த்துக்கு‌ பதில் வெறும்‌‌ ரூ. 1….. பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக விவசாயி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தார். இதன் காரணமாக பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் பயிர் காப்பீடு தொகையாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதாவது 1.76 ரூபாய் வங்கி கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. பாம்புக்கு லிட் டு லிப் கிஸ் கொடுத்த வாலிபர்….. உதட்டில் ஒரே போடு….. கடைசியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில்  நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது. இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சோகம்.! சாலை விபத்தில் 7 யாத்ரீகர்கள் பலி…. ரூ 5 லட்சம் நிவாரணம்… முதல்வர் இரங்கல்.!!

சோலாப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோல் நகருக்கு அருகே நடந்த சாலை விபத்தில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கோலாப்பூரில் இருந்து பந்தர்பூருக்கு யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதியதாக சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பாக பிறந்த பெண் குழந்தை… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. இப்படியும் ஒரு குடும்பமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் ஆனது. இவர் தனது கணவரோடு மும்பையில் உள்ள காமத்தேயில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை கருப்பாக இருந்ததாலும் ஆண் குழந்தை தான் வேண்டுமென்பதாலும் அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தார் மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்து வந்துள்கார்கள். இதனையடுத்து இந்த பெண் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஆர்டர் பண்ணது IPhone 13, ஆனா வந்தது வேறு…. குஷியில் பயனர்…..!!!!!

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்று வாங்குவதை விட மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பலருக்கு ஆர்டர் செய்யாத பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதை பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன்-13ஐ ஆர்டர் செய்தவருக்கு ஐபோன்-14 டெலிவரி செய்யப்பட்டது. அதாவது, ரூ.49,000 மதிப்புள்ள போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.79,900 மதிப்புள்ள போன் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ்  தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது  தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

30 நாட்களுக்குள் தீபாவளி பரிசுத்தொகுப்பு…. என்னென்ன தெரியுமா…? அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: பேருந்து தீப்பிடித்து எரிந்தது…. 8 பேர் மரணம்… பெரும் பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று இரவு ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!போட்டி முடிந்த சில மணி நேரத்தில்…. மல்யுத்த வீரருக்கு நேர்ந்த சோகம்….!!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில தினங்களாக ராஷ்ட்ராகுல் குஸ்தி சங்கில் என்ற மல்யுத்த அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சர்வேஷ் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாலையில் மற்ற மல்யுத்த வீரர்களோடு சேர்ந்து அகாடமிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து சக வீரர் ஒருவர் அவரை பைக்கில் அமர வைத்து மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டிவி இல்லை…. செல்போன் இல்லை…… இதுதான் வாழ்க்கை…. அசத்தும் கிராமத்தினர்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படுவதனால் ல் குழந்தைகளின் கவனம் கல்வி மேல் இருந்து சிதறுவதை உணர்ந்த மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தினர் புதிய முறையை கையாளுகின்றனர். மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை செல்போன். டிவி அனைத்தையும் அணைத்துவிட்டு புத்தகங்களை […]

Categories
தேசிய செய்திகள்

டூ டூட்டு டூ டூட்டு….. “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” அதகலமான பஸ் ஸ்டாண்டு….. எஸ்கேப் ஆன காதலன்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பைதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு இளம்பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இரு இளம்பெண்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதால் இளைஞர் இருவருடனும் பழகி வந்திருக்கிறார். ஆனால், பல நாள் திருட்டு ஒருநாள் வெளிப்படும் என்ற பழமொழி போல் இந்த ரகசியமும் சமீபத்தில் வெளியே வந்திருக்கிறது. வந்த இடம் பேருந்து நிலையம் என்பதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞர் தனது காதலியுடன் பைதான் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் தாத்தா, பாட்டி….. இந்த பேருந்துகளில் இலவசம் இலவசம்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 75 வயது அடைந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் கூறுகையில், மூத்த குடிமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பேஷ்புக்கில் வந்த FRIEND REQUEST…. குஷியான டாக்டர்…. அடுத்தடுத்து நடந்த பரிதாபகங்கள்….!!!!

பேஸ்புக் மூலமாக பழகிவந்த பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா நாக்பூரை சேர்ந்த ஒருவருக்கு முகநூலில் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி இளம்பெண் ஒருவருடைய பெயரில் Friend Request வந்திருக்கிறது. அவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் 4,5 நாட்கள் சாட் செய்து வந்திருக்கிறார் அந்த நபர். ஒருநாள் பேஸ்புக் வாயிலாக அந்த நபரின் போன் நம்பரை அறிந்த அப்பெண் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ….! எல்லார் முன்பு இப்படி குளித்தால்…. ஆண் குழந்தை பிறக்கும்….. அதிர்ந்து போன மனைவி….!!!!

மகாராஷ்டிரா புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதியை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்” என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர்கள் பரிகாரம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு…. எப்படி வந்திருக்கும்?…. விளக்கம் கொடுத்த மாநில அரசு….!!!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வரும், உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாவது “ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில் பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தது. இந்த படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது ஆகும். மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நிர்வாணமாக….. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….. மகாராஷ்டிராவில் அவலம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் நிர்வாணமாக வீசி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா என்ற மாவட்டத்தில் 35 வயதான பெண் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு தனது சகோதரரிடம் சண்டையிட்டு சகோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் அந்த பெண்ணை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்று விடுவதாக கூறி […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்… அலையில் அடித்து செல்லப்பட்டு… தந்தை, மகன் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் குடும்பத்தினரோடு, ஓமன் கடற்கரைக்கு விளையாட சென்றிருக்கிறார். கடற்கரையோரம் மகிழ்ச்சியாக விளையாடிய போது திடீரென்று பயங்கர அலை வந்து அவர்கள் மீது மோதியது. 3members of a family, including 2children from #Sangli district #Maharashtra, were swept away by strong tides in […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற பின், முதல் அதிரடி அறிவிப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார் ஷிண்டே. இதேபோல், தமிழகத்திலும் குறைக்கப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG NEWS: மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் : அதிருப்தி எம்எல்ஏக்கள் …!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அசாம் சென்று இருக்கும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை நிலை மாறி இருக்கிறார்கள். இதனால் மஹாராஷ்ராவில் ஆளும் அரசாக இருக்கக்கூடிய சிவசேனா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல்….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

” எங்கள் மனைவியை மீட்டு தாருங்கள்”…2 கணவர்கள் புகார்….. யாருடன் சேர்த்து வைப்பது…. குழப்பத்தில் போலீசார்….!!!!!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமான முறையில்  புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவியும் மூன்றாவதாக வேறொருவருடன் ஓடி விட்டார்.  அவரை மீட்டுத் தரவேண்டும் எனவும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர் இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி முழுமையாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…? பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

திகில் கிளப்பும் சம்பவம்….. “பொம்மை இறந்ததாக நினைத்து”…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தெர்கானில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியை சேர்ந்த  8 வயது சிறுவன் தனது கைப்பேசியில் தொடர்ந்து திகில் காட்சிகள் நிறைந்த வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒரு பொம்மையை தூக்கிலிடும் படியாக செய்துவிட்டு பொம்மை இறந்து விட்டதாக எண்ணி தன் முகத்தை துணியை  கொண்டு அழுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது சிறுவனின் தாய் வீட்டு வேலை செய்து கொண்டிருந்ததால் இதை கவனிக்க வில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்… பெற்ற தாயே உடந்தையாக இருந்த கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!!

இரண்டு சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறைதண்டனை விதித்து பால்கர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள 2 சகோதர சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதற்கு அச்சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது. இவ்வாறு பெற்ற தாயே  இந்தக் கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததால் அச்சிறுமிகள், யாரிடமும் இதைப் பற்றி  கூற முடியாமல் தவித்து வந்திருக்கின்றனர். ஒருக்கட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேரே மோதிய லாரிகள்….. 9 பேர் உடல் கருகி பலி….. பெரும் சோகம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியும், மரம் ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் சந்திராபூர் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. 9 பேர் தீயில் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் என்ற மாவட்டத்தின் சந்திராபூர் – முல் சாலையில் டீசல் லாரியுடன், மரம் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட தீயில் கருகி லாரி ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இடம் நாள் தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ மனைவி தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிவசேனை எம்.எல்.ஏ மங்கேஷ் குடல்கரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது, “கிழக்கு குா்லா பகுதியிலுள்ள தன் வீட்டில் மங்கேஷ் குடல்கரின் மனைவி ரஜனி குடல்கா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனா்.

Categories
தேசிய செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வான். இந்நிலையில் வழக்கம் போல அந்த சிறுவன் கடந்த 13ம் தேதி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் 13 வயது சிறுமியை தவிர வேறு யாருமில்லை. அதனால் அந்த சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் இதை வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா: தண்ணீருக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்… அதிகாரி சொல்வது என்ன?…..!!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாசிக்கிலுள்ள ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பெண்கள் தங்களது உயிரைப்பணயம் வைத்து தண்ணீர் எடுக்கக் கிணற்றில் இறங்குகின்றனர். இதில் ஒரு பெண்மணி கூறியதாவது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றுக்குள் இறங்கி நீர் […]

Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்…. இனி மாஸ்க்கு குட் பை…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா நோய் பரவலால் மகாராஷ்டிரா கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை நகரில் தொற்று பரவலானது அதிகரித்து, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, மகராஷ்டிராவில் தற்போது வரை 939 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், அமைச்சரவை கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.2 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கு, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கட்டுப்பாடு, கட்டாய விதிமுறைகள் அனைத்தும் இனி இருக்காது. மகாராஷ்டிராவின் புத்தாண்டு (குதிப்படுவா) வருவதை […]

Categories
தேசிய செய்திகள்

குட் பை மக்களே….!! இன்றுடன் விடைபெறுகிறது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  கட்டுப்பாடுகளையும் இன்றுடன் விலக்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் கொரோனா  கட்டுப்பாடுகள் இன்றுடன் முழுமையாக தளர்த்தப்படுகின்றன. இதையடுத்து முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது மட்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. எனவே 184 கோடி டோஸ், கொரோனா  தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டு,  நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே கடந்த 24 மாதங்களில் தொடர்ந்து, கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் அந்தரங்க போட்டோக்கள்…. வாட்ஸ்அப் குரூப்பில் பரப்பிய கொடூரன்…. போலீஸ் அதிரடி…..!!!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 27 வயதான போலீஸ் பெண் கான்ஸ்டபிளுக்கும், 31 வயதான ஒருவருக்கும் சென்ற 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 வயதில் 1 பெண் குழந்தையும் இருக்கிறது. இதனிடையில் திருமணத்துக்கு முன்னதாகவே பெண் போலீஸ் வேறொரு நபருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதை மறைக்காமல் தன் கணவரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் குழந்தை பிறந்த பின் கணவருக்கு அப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் இஎடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே அதிக ஏடிஎம்கள்…. எங்கு உள்ளது தெரியுமா…? RBI வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த டிசம்பர் மாதம் முதல் 2021 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தரப்  பிரதேசத்தில்23,460 ஏடிஎம்கள் உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை…. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்….!!!!

மகாராஷ்டிரா சட்டசபையில் அம்மாநில நிதி அமைச்சர் அஜித் பவார், 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இயற்கை எரிவாயு மீதான வாட் வரி குறைப்பை முன்மொழிந்த அவர், இயற்கை எரிவாயு மீதான வாட் வரி 13.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பயிர்க் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை திட்டம் வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு அமைச்சர் கைது…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மந்திரியும், தேசியம்வாத காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இன்று (பிப்..23) காலை நவாக் மாலிக் வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாவூத் இப்ராஹிம் பணம் மோசடி வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சலா….? 25,000 பறவைகளை உடனே கொல்லுங்க…. அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிராவில்  பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக  25,000 பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள வெஹ்லோலி என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சுமார் 100 கோழிகள் கொண்ட குழு இறந்ததை தொடர்ந்து சந்தேகம் தொடங்கியது. பறவை காய்ச்சலை உறுதி செய்வதற்காக அதன் மாதிரிகள் பூனேவில்  உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அணையில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கிலோ மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வீடுகள் வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக வீடு வாங்க திட்டமிட்டு உள்ளோர்க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளுக்கான செலவு தற்போது உயரப் போகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை உயர உள்ளது. கொரோனா  காலத்தில் வீடு வாங்குவோருக்கு நிவாரணம் அளிக்கவும், ரியல் எஸ்டேட் துறையினருக்கு  உதவவும் மெட்ரோ செஸ் வரி   மகாராஷ்டிர அரசால்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதே  இதற்கான காரணமாகும். […]

Categories
தேசிய செய்திகள்

காட்டுக்குள் இழுத்து சென்ற புலி…. உயிர் போன பரிதாபம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மகாராஷ்டிராவில் அனல் மின் நிலைய தொழிலாளி ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சந்திராபூர் பகுதியில் சூப்பர் அனல் மின் நிலையம் உள்ளது. இதில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும் 59 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனல் மின் நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் இங்குள்ள அனல் மின் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டில் மூன்று முதல் நான்கு புலிகள் மற்றும் சில சிறுத்தைகள், கரடிகள் சுற்றி திரிவதாக ஆதாரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றுமணல் கொள்ளையடிக்கும் கும்பலால்…. சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவில் ஆற்றுமணல் எடுக்கப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் பீத்  மாவட்டத்தில் உள்ள கெவ்ரை  தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்து குழியில் தவறி விழுந்து பப்லு குணாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்கான சிறந்த வேலைத் திறன் மற்றும் வாழ்க்கையை வழங்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டமானது நாக்பூர், அமராவதி போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“வேகமாக வந்த கார்”…. கோர விபத்தில் உயிரிழந்த பெண்…. 5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம், சிஞ்சானி கடற்கரை அருகே உணவு கடையின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26, இந்தியா முழுவதும் பொது விடுமுறை ஆகும். இந்த விடுமுறை நாளில் மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் மக்கள் அதிக அளவில் வந்தனர். அதிக கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் காரொன்று கடற்கரைக்கு வந்தது. பின்னர் அந்த கார் இரு சக்கர வாகனங்களின் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு…. மாநில அரசு அதிரடி….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றின் பரவல் அதிகரிப்பினால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் மாவட்டங்களிலுள்ள கொரோனா நிலைமையை சரிபார்த்து அதன்படி பள்ளிகள் திறப்பதற்கு முழு உரிமையும் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் முடிவை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!.. “4-ஆவது மாடியில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர்”…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கக்தே வஸ்தி என்ற பகுதியில் நிதின் ( வயது 32 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிதினுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நிதின் தனது மனைவியை 4-ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலுக்கு வந்து பொத்தென்று […]

Categories
தேசிய செய்திகள்

“பல்டி அடித்த கார்”…. எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகராஷ்டிரா மாநிலம் செல்சூரா அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் உட்பட 7 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு விபத்தில் இறந்தவர்கள் வர்தாவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் இறந்த அனைவரும் வர்தாவில் இருக்கும் சாவங்கி மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இச்சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி”…. மின்னல் வேகத்தில் காப்பாற்றிய காவலர்…. ரியல் ஹீரோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்து பலியாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரயில் கிளம்பும் போது அதனை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஓடும் ரயிலில் பலரும் ஏற முற்படுகின்றனர். இதனால் தவறி விழுந்து உயிர் இழக்க நேரிடுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு”…. நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அந்த வகையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கல்வி செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முன்கூட்டியே திறப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிப்ரவரி 15-ஆம் […]

Categories

Tech |