Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய்த்தொற்றை தோற்கடித்த 90 வயது முதியவர்… நோயை வென்று வந்த ரகசியம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்த 90 வயது நிரம்பிய முதியவர் கொரோனா நோய் தொற்றால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் பரவி விரிந்து உள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இருப்பினும் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து இங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்-மக்கள் நடமாட தடை…. வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள்…!!

 மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கியுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. அதிலும் மகாராஷ்டிராவில் இந்த அலை சூறாவளி போன்று அடித்து வருகின்றது. நாட்டிலேயே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு…. பள்ளிக் கல்வித்துறை தகவல்…!!

மகாராஷ்டிராவில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், உடனே அடுத்து அலையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகின்றது. தினமும் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 1.5 இலட்சத்தை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் […]

Categories

Tech |