Categories
அரசியல் தேசிய செய்திகள்

இளம் தலைமுறை அழிவை சந்திக்கும்!…. உடனே இதை ரத்து பண்ணுங்க…. அண்ணா ஹசாரே எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியது. மேலும் மதுவில் குறைந்த அளவே ஆல்கஹால் இருக்க வேண்டும். அதேபோல் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் சமூக சேவகரான அண்ணா ஹசாரே இந்த சட்டம் இளம் தலைமுறையினரை சீரழிக்கும். எனவே உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் உண்ணாவிரத […]

Categories
தேசிய செய்திகள்

இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை… செம அறிவிப்பு வெளியானது!!

பெண் போலீசாருக்கான பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்தது மகாராஷ்டிரா அரசு. நாட்டில் குற்றங்களை தடுப்பதில் முதன்மையாக இருப்பவர்கள் காவலர்கள். காவல் துறையில் சேரும் அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.. குறிப்பாக இந்த காவல் துறையில் பெண்களும் ஆர்வத்துடன் சேர்ந்து பணிபுரிகின்றனர்.. அதே நேரத்தில் இரவு பகலாக பெண்கள் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. மகாராஷ்டிரா […]

Categories

Tech |