Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவின் தடுப்பூசி குற்றச்சாட்டிற்கு … பதிலடி கொடுத்த மந்திரி பிரகாஷ் ஜவடேகர்…!!!

மகாராஷ்டிராவிற்கு  கொரோனா  தடுப்பூசி டோஸ்களை   , மத்திய அரசு குறைவாக  வழங்கப்படுவதாக ,அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான ராஜேஷ் தோபே  கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ,இதன் தாக்கம் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ,தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் ,மத்திய அரசின் சார்பாக கொரோனா  தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொற்று  பாதிப்பில் […]

Categories

Tech |