Categories
தேசிய செய்திகள்

மறந்துடாதீங்க…! இன்று காலை 11 மணிக்கு கட்டாயம் இதை செய்யனும்….. மாநில அரசு உத்தரவு….!!!!

இந்திய சுதந்திரத்தின் 76 வது வருடம் தொடங்கும் நிலையில், வீடுதோறும் கொடி ஏற்றும் திட்டத்தினை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் அனைவரும் தங்கலுடைய வீடுகளில் கொடி ஏற்றி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சுமார் 6 கோடி மக்கள் செல்ஃபி படத்தை பதிவேற்றி உள்ளனர். இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

8 மணி நேரம் மட்டுமே வேலை…. வெளியான செம அறிவிப்பு… மகிழ்ச்சியில் பெண் போலீசார்…!!!

பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில் காவல் துறையில் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் பெண் காவலர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனாலும் காவல் பணிகளில் பணிச் சுமைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பெண் காவலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் .இதனை குறைக்கும் பொருட்டு மகாராஷ்டிர மாநில அரசு ஒரு அறிவிப்பு […]

Categories

Tech |